Back to Search

காண்டாவனம்: சிறுகதைகள்

AUTHOR Vidthiyani, Stephen; Sivalingam, Shanmugam
PUBLISHER Ipmcg Inc (01/10/2015)
PRODUCT TYPE Hardcover (Hardcover)

Description
சண்முகம் சிவலிங்கம் இலங்கையின் மிக முக்கிய கவிஞரும் எழுத்தாளருமாவார். இந்திய அமைதிப்படைகளின் காலம் இந்தக் கதைத் தொகுப்பின் மையமாக வந்து நேர்ந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படையின் முன்னான காலமும் பின்னான காலமும் கூட இந்தக் கதைகளில் அவதானிக்கக் கூடியவை. ஈழத்துக் கவிதைகள் பற்றிப் பேசுவோர், எவ்வாறு சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது கவிதைகளையோ தவிர்த்துவிட்டுப் பேசமுடியாதோ அதேபோல் காண்டாவனத்தின் வருகையின் பின்னர், ஈழத்தின் சிறுகதை பற்றிப் பேசுவோரும் சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது சிறுகதைகளையோ தவிக்க முடியாது என்பதும் உண்மையாகும்.
Show More
Product Format
Product Details
ISBN-13: 9780986314841
ISBN-10: 0986314846
Binding: Hardback or Cased Book (Sewn)
Content Language: Tamil
More Product Details
Page Count: 250
Carton Quantity: 24
Product Dimensions: 6.00 x 0.69 x 9.00 inches
Weight: 1.18 pound(s)
Feature Codes: Illustrated
Country of Origin: US
Subject Information
BISAC Categories
Fiction | Short Stories (single author)
Fiction | Fantasy - Collections & Anthologies
Descriptions, Reviews, Etc.
publisher marketing
சண்முகம் சிவலிங்கம் இலங்கையின் மிக முக்கிய கவிஞரும் எழுத்தாளருமாவார். இந்திய அமைதிப்படைகளின் காலம் இந்தக் கதைத் தொகுப்பின் மையமாக வந்து நேர்ந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படையின் முன்னான காலமும் பின்னான காலமும் கூட இந்தக் கதைகளில் அவதானிக்கக் கூடியவை. ஈழத்துக் கவிதைகள் பற்றிப் பேசுவோர், எவ்வாறு சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது கவிதைகளையோ தவிர்த்துவிட்டுப் பேசமுடியாதோ அதேபோல் காண்டாவனத்தின் வருகையின் பின்னர், ஈழத்தின் சிறுகதை பற்றிப் பேசுவோரும் சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது சிறுகதைகளையோ தவிக்க முடியாது என்பதும் உண்மையாகும்.
Show More
List Price $35.00
Your Price  $34.65
Hardcover